ArchiveAugust 2011

250 டொலர் லாபம்

2

நீச்சல் தடாகத்தின் வரவேற்பறையில் காத்திருப்பது என்பது ஒருவருக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விசயம். இதுபோல உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை. சூரியன் முழுப்பலத்துடன் செயல்பட்டான். காலை பத்து மணி இருக்கும். சூரியனின் கிரணங்கள் தடாகத்தில் பட்டு அதை வெள்ளித் தட்டாக மாற்றியிருந்தது. சிற்றலை  எழும்பி  அடிக்கும் ஒளி கண்ணைக் கூசவைத்தது. நிறையப் பெண்கள் வந்தார்கள். நிறையக் குழந்தைகள் குவிந்தார்கள். இளம்...

ஐந்து கால் மனிதன்

நான் அமர்ந்திருந்தேன். சுப்பர்மார்க்கெட்டின் வெளியே காணப்பட்ட பல இருக்கைகளில் ஒன்றில். அந்தப் பெண் வந்து பொத்தென்று பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தார். சீருடை அணிந்திருந்தார். கையிலே பேப்பர் குவளையில் கோப்பி. தான் செய்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருந்தார். துப்புரவுப் பணிப்பெண் என்பது பார்த்தவுடன் தெரிந்தது. வயது 50 க்கு மேலே இருக்கும். கறுப்பு முடி, நீலக் கண்கள். வெண்மையான சருமம். கிழக்கு...

நான் உதவமுடியாது

ஒவ்வொரு முறையும் பொஸ்டனுக்கு போகும்போது இப்படித்தான் ஏதாவது ஒன்று நடந்துவிடுகிறது. இம்முறை கம்புயூட்டர் பழுதாகிவிட்டது; ஆகவே எழுத முடியவில்லை. மின்பதில்கள் போட வேண்டிய அவசியமும் இல்லை. நல்லகாலமாக வாசிப்பதற்கு நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றை இரவு பகலாக தொடர்ந்து வாசித்தேன். அதனால் கண்களுக்கு நிறைய வேலை கொடுத்தேன் என நினைக்கிறேன். அதுதான் காரணமோ என்னவோ என் இடது கண்ணில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது...

கூஸ்பெர்ரிஸ்

ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்னர் நான் அந்தக் கதையை படித்தேன். அன்ரன் செக்கோவ் எத்தனையோ சிறுகதைகள் எழுதினார். அதில் ஒன்றுதான் அவருடைய Gooseberries. நல்ல சிறுகதை ஆனால் ஆகச் சிறந்தது என சொல்லமுடியாது. சமீபத்தில் நண்பர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து தொலைபேசியில் அழைத்து  அந்தச் சிறுகதை பற்றி பேசினார். அதை இன்னொருமுறை திரும்பவும் படிக்கச் சொன்னபடியால் படிக்க நேர்ந்தது. நண்பர் சொன்னது சரி. சில...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta