ArchiveMay 2012

முதல் பரிசு

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2011ம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதுகளை அறிவித்திருக்கிறது. விஜயன் விக்னேஸ்வரன் இயக்கிய ’சித்ரா’ குறும்படத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இரண்டு வருடத்திற்கிடையில் இவர் இயக்கிய திரைப்படம் ஒன்று பெரும் புகழ் இவருக்கு ஈட்டிக் கொடுக்கும். இது என்னுடைய தீர்க்கதரிசனம். இதை...

உடனே திரும்பவேண்டும்

முதலில் கடித்தது தும்பு இலையான். தும்பு இலையான் உண்மையில் கடிக்காது, முட்டைதான் இடும். என்னுடைய மகள் கைக்குழந்தை. அவள் தோள்மூட்டில் முட்டையிட்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாத அந்த முட்டைப்புழு சருமத்துக்குள் புகுந்து வளர ஆரம்பித்தது. சருமம் வீங்கி குழந்தை நிறுத்தாமல் அழுதது. நாங்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  அடுத்து அவளுக்கு...

சாப்பாடு தூக்கி

பல ஆண்டுகளுக்கு முன்னர் சாப்பாடு தூக்கி என்று அறியப்பட்ட ஓர் இனம் எங்கள் மத்தியில் வாழ்ந்தது. கொழும்பு மாநகரத்தில் மாத்திரம் பத்தாயிரம் பேருக்கு மதியச் சாப்பாட்டுப் பொதிகளை இவர்கள் தினம் காவினார்கள். சமீபத்தில் நான் கொழும்புக்குப் போனபோது இவர்களைக் காணவில்லை. முன்பெல்லாம் வீதிகளில் எங்கே திரும்பினாலும் அவர்கள் நிறைந்திருப்பார்கள். சைக்கிள் பின் காரியரில் கட்டிய பாரிய பெட்டிகளில் சாப்பாட்டுத்...

காத்திருப்பது

                           காத்திருப்பது                   முனைவர் எம். சஞ்சயன்           பிபிசியின் படப்பிடிப்பு குழுவில் இருந்த ஒவ்வொருவருக்கும்...

தமிழ் ஸ்டூடியோ

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் "சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா"     இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 & 12 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. அனுமதி: அனைவருக்கும் இலவசம். பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும் வணக்கம் நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta