Categoryஅறிவிப்புகள்

ஜெயமோகனுக்கு இயல் விருது – 2014

ஜெயமோகனுக்குஇயல்விருது- 2014   கனடாதமிழ்இலக்கியத்தோட்டத்தின் வருடாந்திரஇயல்விருதுஇவ்வருடம்(2014) திரு.  பா. ஜெயமோகன்அவர்களுக்குவழங்கப்படுகிறது. சமகாலத்தில்’எழுத்துஅசுரன்’என்று  வர்ணிக்கப்படும்இவர்புதினங்கள், சிறுகதைகள்,  அரசியல், வாழ்க்கை  வரலாறு, காப்பியம்,  இலக்கியத்திறனாய்வு, பழந்தமிழ்இலக்கியம், மொழியாக்கம்,  அனுபவம், தத்துவம், ஆன்மீகம்...

முன்னுரை

1964 இல் நான் எழுதி வெளிவந்த சிறுகதை தொகுப்பு ‘அக்கா’. ஐம்பது வருடங்கள் ஓடிக் கடந்துவிட்ட நிலையில் இந்த தொகுப்பை மீண்டும் கொண்டுவருகிறார் நற்றிணை பதிப்பகத்தை சேர்ந்த யுகன். அதற்கு நான் எழுதிய முன்னுரை.                        திரும்பிப் பார்க்கவில்லை   சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது...

சமர்ப்பணம்

   சமீபத்தில் என்னுடைய சிறுகதை தொகுப்பு ‘குதிரைக்காரன்’ காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதிலே நான் எழுதிய சமர்ப்பணமும், முன்னுரையும் கீழே தரப்பட்டிருக்கின்றன.  ...

இயல் விருது

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்   இயல் விருது – 2012    கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில்  யூன் 16ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது  எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயல் விருதை தொடர்ந்து மற்றைய விருதுகளும் வழங்கப்பட்டன:   புனைவு இலக்கியப் பிரிவில் 'பயணக்...

தமிழ் ஸ்டூடியோ

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் "சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா"     இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 & 12 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. அனுமதி: அனைவருக்கும் இலவசம். பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும் வணக்கம் நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த...

புகழுமாறு ஒன்றறியேன்

நைரோபியில் Isak Dinesen வாழ்ந்த வீட்டை அருங்காட்சியமாக மாற்றியிருக்கிறார்கள். நான் அங்கே வாழ்ந்த நாட்களில் இந்த மியூசியத்துக்கு அடிக்கடி போயிருக்கிறேன். ஐஸக் டெனிஸனின் படுக்கை அறையையும், அவர் எழுதிய மேசையையும், உட்கார்ந்த கதிரையையும், எழுதிய பேனையயும், படித்த புத்தகங்களையும் அவர்கள் பாதுகாத்தார்கள். நான் அவருடைய ‘Out of Africa’ நாவலை படித்திருந்தேன். நாவலைப் படித்தபோது பலதடவை இவருக்கு...

ஆஸ்கார் விருது

  அன்பின் முத்துலிங்கம் அவர்களுக்கு,       தமிழ் ஸ்டுடியோ நடத்தும், ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது படங்களின் திரையிடல் நிகழ்வை தங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். வாய்ப்பிருந்தால் அதனை தங்கள் இணையதளத்தில் வெளியிடவும். குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று. எனவே அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நினைகிறேன். நன்றி.         ...

பரிசு அறிவித்தல்

 அமெரிக்கா உளவாளி: போட்டி        திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும்  சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது.  இவ்வாண்டு பரிசு பெற்ற  நூலில் ஒன்று அ. முத்துலிங்கம் அவர்களின் “ அமெரிக்க உளவாளி ‘’.            தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற...

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாராட்டு

 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2011ம் ஆண்டுக்கான இயல் விருதை ஏற்கனவே  அறிவித்திருந்தது. ‘உயிர்மை’ ஏற்பாடு செய்திருந்த பாராட்டுக் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 2012, பிப்ரவரி 2ம் தேதி மாலை ஆறு மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அவர்களின் பாராட்டுரை.

 

 

திரு.எஸ்.ராமகிருஷ்ணனின் உரை

 

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta