புறாக் கதையை ஜோ சொன்ன அன்றைக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதியாகிவிடுவார் என்றுதான் நினைத்தி்ருந்தேன். ஆனால் மேலும் சில பரிசோதனைகள் செய்யவேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். தினமும் ஜோவும் மனைவியும் பல்வேறு சோதனைகள் செய்தார்கள். அந்தச் சோதனைகளின் பெறுபேறுகள் கிடைத்ததும் இன்னும் பல புதிய சோதனைகளைச் செய்யச் சொன்னார்கள். ஒவ்வொருநாள் காலையிலும் வெளிக்கிட்டு போனால் மாலையில்தான்...
இயல் விருது – 2011
தமிழ் இலக்கியத் தோட்டம் இயல்விருது– 2011 கனடா தமிழ்இலக்கியத்தோட்டத்தின்இயல்விருதுவிழாவழமைபோலரொறொன்ரோவில் யூன் 18ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இம்முறைவாழ்நாள்இலக்கியசாதனைக்கானஇயல்விருது எஸ்.பொ என்று அறியப்படும் திரு எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்பட்டது. தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இயல் விருதை வழங்க எஸ்.பொ...
ஜன்ம சாபல்யம்
என் வீட்டில் ஒரு சின்ன தொலைக்காட்சி பெட்டி இருந்தது. புதுப்புது விதமான எத்தனையோ பெட்டிகள் சந்தையில் வந்து போய்விட்டன. அகலமானது, சதுரமானது, அதி துல்யமானது, பிளாஸ்மா, சுவரில் கொழுவுவது இப்படி பல. ஆனால் என் வீட்டின் ஒரு மூலையில் இருந்து பல வருடங்களாக தன் காரியத்தை சரியாகச் செய்தது இந்த தொலைக்காட்சி பெட்டி. ஒரு ஐந்து வயதுக் குழந்தை டிவியின் முன்னால் நின்றால் அது முழுவதுமாக மறைந்துவிடும். அவ்வளவு...
தீயோர் உலகம்
நான்இன்றுபொஸ்டனில் ஒருவிஞ்ஞானியைசந்தித்தேன். ரகஸ்யமான ஆராய்ச்சிஒன்றில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவருடையஆய்வுநிறுவனம் பலபாதுகாப்புஅடுக்குகளைக்கொண்டது என்றும்,அங்கே வேலைசெய்யும்விஞ்ஞானிகளைத்தவிரவேறுயாரும் உள்ளே நுழையமுடியாது என்றும் அவர் கூறினார். நிறுவனத்தின்தலைவர்கூடஉள்ளேசெல்லமாட்டார். 30 உயர்தரவிஞ்ஞானிகளுக்குமட்டும்தான்அனுமதி உண்டு. ...
மீதூண் விரும்பேல்
அனுஷ்யா என்பவர் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அது முக்கியமான, பயனுள்ள கடிதம் என்பதால் அதை மொழிபெயர்த்து சுருக்கி கீழே கொடுத்திருக்கிறேன். ‘ஜேர்மனி வளர்ந்த நாடு, பொருளாதாரத்தில் மிகவும் வலுவான நாடு என்பது தெரிந்தது. அப்படியான நாட்டில் மக்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வார்கள் என்றுதான் நினைக்கிறோம். நான் கற்பதற்காக அங்கே போயிருந்தபோது அந்த எண்ணத்தை மாற்ற வேண்டி நேர்ந்தது...
Recent Comments