கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2011ம் ஆண்டுக்கான இயல் விருதை ஏற்கனவே அறிவித்திருந்தது. ‘உயிர்மை’ ஏற்பாடு செய்திருந்த பாராட்டுக் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் 2012, பிப்ரவரி 2ம் தேதி மாலை ஆறு மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அவர்களின் பாராட்டுரை.
திரு.எஸ்.ராமகிருஷ்ணனின் உரை