ArchiveJanuary 2013

கேர்ணல் கிட்டுவில் குரங்கு

        கேர்ணல்கிட்டுவின்குரங்கு          அ.முத்துலிங்கம் என்னுடையபெயர்சிவபாக்கியலட்சுமி. வயது82. எனக்கு மறதிவரவரக்கூடிக்கொண்டேபோகுது. காலையிலேமருந்துக் குளிசையைபோட்டேனாஎன்பதுகூடமறந்துபோகுது. என்மூளையில இருந்துசிலஞாபகங்கள்  மறையுமுன்னர்அதைஉங்களுக்கு சொல்லவேண்டும்  என்பதுதான்என்ஆசை.   என்னுடையபுருசன்அரசாங்கஉத்தியோகத்தர். அவர்ஓய்வு பெற்றபிறகுயாழ்ப்பாணத்தில்எங்கடசொந்தஊரானகொக்கு...

ஆகச் சிறந்த பிழை

                  ஆகச் சிறந்த பிழை                          அ.முத்துலிங்கம் என்னுடைய பிரச்சினைகளுக்கெல்லாம் தொடக்கம் ஒரு பழமொழிதான். என்னுடைய ஐயாதான் இந்தப் பழமொழியை கண்டு பிடித்திருக்கவேண்டும். ‘நாங்கள் காலையில் எழுவதை சூரியன் பார்க்கக் கூடாது. சூரியன் எழுவதை நாங்கள் பார்க்கவேண்டும்.’ ஆகவே  அதிகாலையிலேயே உருட்டி உருட்டி நாங்கள் எழுப்பிவிடப்படுவோம். சாதாரண நாளிலேயே இப்படி என்றால் பொங்கல் நாள்...

தீர்மானம்

தீர்மானம் அ.முத்துலிங்கம்   புது வருடம் பிறந்தபோது ஒரு தீர்மானம் எடுத்தேன். ஒவ்வொரு நாளும் சில மணிநேரங்களை வேஸ்ட் செய்யவேண்டும் என்று. அதன் பிரகாரம் நேற்று முந்தாநாள் ’டோஸ்தானா’ என்ற ஹிந்திப்படத்தை பார்த்தேன். படம் முடிந்த பின்னர்கூட டோஸ்தானா என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அபிஷேக் பச்சன், ஜோன் ஆப்பிரஹாம், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்தது. அபிஷேக்கும்...

புது வருடம்

புது வருடம்   அ.முத்துலிங்கம்   ’2013 புதுவருடம் பிறக்கிறது, என்ன செய்யலாம்?’ என்றார் நண்பர். ’அது நல்ல காரியம். அதை தடுக்கக்கூடாது’ என்றேன் நான். ’கொண்டாடப்போவதில்லையா?’ என்றார். ’வேறு என்ன, இரவு விருந்துதான்’ என்றேன். அப்படித்தான் தீர்மானமானது. விருந்துக்கு எட்டுப் பேர் வருவதாக சம்மதம் தெரிவித்தார்கள். 200 பேர் ஒரே சமயத்தில் இருந்து உண்ணக்கூடிய பிரம்மாண்டமான பொஸ்டன் உணவகம். அங்கே இடம் கிடைப்பது...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta