ArchiveFebruary 2013

எலி மூஞ்சி

எலி மூஞ்சி   அ.முத்துலிங்கம்   புதுச் சட்டம் வந்தபோது எல்லோரும் கூடிக்கூடி அது பற்றியே பேசினார்கள். ’மனித அடிப்படை உரிமை இது. அரசு எப்படி அதில் தலையிடலாம். வேற்று நாடுகளில் இப்படியான புதுச் சட்டம் கிடையாதே. அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு முன்னோடியாக இருந்த காலம் போய்விட்டது. இப்போது பின்னோக்கி செல்கிறது. நாங்கள் போராடவேண்டும் என்றாள்’ ஒரு மாணவி. அவளுக்கு வயது 10. ’நான் என்னுடைய வலைப்பூவில் எழுதுவேன்’...

இரண்டுநாள் நண்பர்

            இரண்டு நாள் நண்பர்           இன்று காலை ஒரு மின்னஞ்சல் வந்தது. நண்பர் ரிஸ்டோ ஸெலேகெவிக் இறந்துவிட்டார். இரண்டு தடவை மட்டுமே சந்தித்த ஒருவர், ஆனால் அவரை மறக்க முடியவில்லை. குவைத்தில் லாரி அடித்து அந்த இடத்திலேயே மரணமாகிவிட்டார் என்று செய்தி சொன்னது.   முதல் தரம் ஒரு மதிய உணவின்போது ரொறொன்ரோவில் அவரைச் சந்தித்தேன். ஐ.நா சபையின் ஒரு பிரிவில் நீண்ட காலம் வேலை செய்து ஓய்வு பெற்றவர். வயது...

இரவு யானைகள்

இரவு யானைகள்   அ.முத்துலிங்கம்   பல வருடங்களுக்கு முன்னர் கென்யாவில் நான் வசித்து வந்த  காலத்தில் அங்கே உள்ள ‘சாவோ’ (Tsavo) தேசிய வன காப்பகத்துக்கு ஒருமுறை போயிருக்கிறேன். கென்யாவில் உள்ள ஆகப் பெரிய வனகாப்பகம் அதுதான். 22,000 சதுர கி.மீட்டர்கள் பரப்பளவு கொண்டது. எங்கள் விடுதியை நோக்கி காட்டுக்குள்ளால் பயணித்துக்கொண்டே இருந்தோம். இருள் வேகமாக வந்தது. எங்கள் சாரதி வழியை தவற விட்டுவிட்டார். பகல்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta