முன்னுரை
1964 இல் நான் எழுதி வெளிவந்த சிறுகதை தொகுப்பு ‘அக்கா’. ஐம்பது வருடங்கள் ஓடிக் கடந்துவிட்ட நிலையில் இந்த தொகுப்பை மீண்டும் கொண்டுவருகிறார் நற்றிணை பதிப்பகத்தை சேர்ந்த யுகன். அதற்கு நான் எழுதிய முன்னுரை. திரும்பிப் பார்க்கவில்லை சமீபத்தில் ஒரு நேர்காணலின்போது...
இன்னொரு வாரம்
இன்னொரு வாரம் அ.முத்துலிங்கம் எச்சரிக்கை வீட்டிலே பொருத்தியிருந்த அபாய மணி வேலை செய்யவில்லை. கதவு மணி, புகை மணி, யன்னல் மணி எல்லாமே வேலை நிறுத்தம் செய்துவிட்டன. வீட்டிலே நெருப்பு பிடிக்கலாம். திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து திருடிச் செல்லலாம். ஒருவித பாதுக்காப்பும் இல்லாத வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தோம். அபாய மணி கம்பனிக்கு முறைப்பாடு செய்தேன். அவர்கள் அதைத்...
ஒரு வாரம்
ஒரு வாரம் அ.முத்துலிங்கம் விருது சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவுக்கு போயிருந்தேன். பலவிதமான பரிசுகளும், விருதுகளும் வழங்கினார்கள். எல்லாமே மகிழ்ச்சியான விசயம்தான். ஒருவரைப் பாராட்டுவது எப்போதுமே வரவேற்கப்படவேண்டிய நிகழ்ச்சிதான். ஒருவருக்கு அவருடைய அதீத வணிக வளர்ச்சியை பாராட்டி விருது வழங்கினார்கள். சென்ற வருடம் அவருடைய லாபம் 3 மில்லியன் டொலர்கள் மட்டுமே. நடப்பு...
சின்னச் சம்பவம்
சின்னச் சம்பவம் அ.முத்துலிங்கம் சின்னச் சம்பவம் என்று ஒன்றும் உலகத்தில் கிடையாது. வழக்கம்போல வாடகைக் கார் நிறுத்தத்தில் காரை நிறுத்தி வைத்துக்கொண்டு வாடிக்கையாளருக்கு காத்திருந்தேன். எனக்கு முன்னால் இரண்டு கார்களும் பின்னால் நாலு கார்களும் நின்றன. பகல் பத்து மணி. மே மாதம் என்பதால் குளிரும் இருந்தது. வெப்பமும் இருந்தது. அன்று கொஞ்சம் வெப்பம் வெற்றி பெற்ற நாள். ரொறொன்ரோவின் அலுவலக அவசரம்...
Recent Comments