78 ஆணிகள்
78 ஆணிகள் அ.முத்துலிங்கம் 33 நாள் பயணம். குடிவரவு அதிகாரி கேட்கிறார் ‘என்ன கொண்டு வந்திருக்கிறாய்?’ ‘3000 ஆண்டு சிலுவை.’ ‘வேறு என்ன?’ ‘30 ஆணிகள்.’ ‘அப்படியா, உள்ளே வா.’ சிலுவையில் தன்னை அறைந்துகொள்ள அவனுக்கு புது நாடு ஒன்று கிடைத்துவிட்டது. செல்வம் அருளானந்தம் எழுதிய கவிதை இது. இப்படி 78 கவிதைகள் தொண்ட தொகுப்பு நூல் கனடாவில் வெளியாகியுள்ளது. உலகத்து சமகால தமிழ்க் கவிகளின் கவிதைகளை...
எமது மொழிபெயர் உலகினுள்
எமது மொழிபெயர் உலகினுள் எஸ்.கே.விக்னேஸ்வரன் உலகம் எங்கணும் பரந்து வாழும் எழுபத்தி எட்டுத் தமிழ்க் கவிஞர்களின் தெரிந்தெடுக்கப்பட்ட கவிதைகளை அவற்றின்ஆங்கில மொழிபெயர்ப்புடன் இருமொழி நூலாகத் தமிழ் இலக்கியத் தோட்டம் கடந்தவாரம்(மார்ச் 9, 2014) ரொறொன்ரோவில் வெளியிட்டு வைத்தது. தமிழ் இலக்கியத் தோட்டம், கனடாவில் இயங்கிவரும் அரசு சார்பற்ற அறக்கட்டளையாகும். இவ்வமைப்பு தமிழ் இலக்கியப்...
Recent Comments