நான் இங்கே இல்லை அ.முத்துலிங்கம் முதலில் அவர் அந்தச் செய்தியை சொன்னது என்னிடம்தான். Fellow of the Royal Society of Canada விருது அங்கீகாரம் அவருக்கு கிடைத்திருந்தது. அந்தக் கடிதத்தையும் எனக்கு அனுப்பியிருந்தார். அது பற்றி பெருமையாக மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள அவர் தயங்கினார். கனடாவில் ஒரு கல்வியாளருக்கு கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய கௌரவம் இது. இந்தக் கௌரவம் முதன்முறையாக ஓர்...
அஞ்சலி – செல்வா கனகநாயகம்
அ
Recent Comments