உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது. அ.முத்துலிங்கம் ரூபவதியில் உனக்குப் பிடித்தது அவளுடைய சிரிப்புத்தான். சிரிப்பு என்றால் அது வெளியே வராத சிரிப்பு. எந்நேரமும் சிரிப்பின் தொடக்கம் அவள் உதடுகளில் இருக்கும். பத்திரிகை படிக்கும்போதும், தேநீர் அருந்தும்போதும், வேலைகள் செய்யும்போதும், நடக்கும்போதும், அமரும் போதும், அலங்கரிக்கும்போதும் அது இருந்தது...
உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது
உ
Recent Comments