ஆதிப் பண்பு அ.முத்துலிங்கம் படுக்கை அறை வாசலில் இருந்து நடுக்கூடத்து ஆசனத்துக்கு தட்டுத்தடுமாறி நடந்து, இடையில் நாலுதரம் நின்று இளைப்பாறி, வந்து சேர்ந்த சார்லி அபேயசிங்க, என் நண்பனின் தகப்பன், அவருடைய 12 வயதில் ஒரு காட்டு யானையை தனியாக சுட்டு வீழ்த்தியவர். இதை எனக்குச் சொன்னது என்னுடன் பல்கலைக் கழகத்தில் படித்த ரோஹான், அவருடைய மகன். யானையை சார்லி சுட்டது நிக்கவெரட்டிய...
ஆதிப் பண்பு
ஆ
Recent Comments