ArchiveDecember 2019

ஆட்டுப்பால் புட்டு

ஆட்டுப்பால் புட்டு                    அ முத்துலிங்கம் இதுவெல்லாம் நடந்தது சிலோனில்தான், ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றம் செய்ய முன்னர். அப்பொழுதெல்லாம் ’தபால் தந்தி சேவை’ என்றுதான் சொன்னார்கள். அலுவலகம், அஞ்சல் துறை, திணைக்களம் போன்ற பெரிய வார்த்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தினம் யாழ்தேவி கொழும்பிலிருந்து சரியாக காலை 5.45க்கு புறப்பட்டு காங்கேசன்துறைக்கு ஓடியது; பின்னர் அதே நாள் திரும்பியது. தபால்...

பவா செல்லத்துரை சொன்ன கதை

பவா செல்லத்துரையை
தமிழ் பேசும் உலகில் அறியாதவர் சிலரே.சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர்,நடிகர்
என பன்முகம் கொண்டவர். இதைத்தவிர இந்த நூற்றாண்டின் மாபெரும் கதைசொல்லி அவர். ரொறொன்ரோ
பல்கலைக்கழக தமிழ் இருக்கை நிதிசேர் நிகழ்வில் பங்குபெற விரைவில் கனடா வர இருக்கிறார்.
மாதிரிக்கு ஒரு கதை கீழே.

காலைத் தொடுவேன் – நிதி சேகரிப்பு அனுபவங்கள்

காலைத் தொடுவேன் – (நிதி சேகரிப்பு அனுபவங்கள்)  அ.முத்துலிங்கம் ஹார்வர்ட் ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை ஆரம்பித்தபோது அந்தக் குழுவில் நானும் இருந்தேன். அமெரிக்காவைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் ஆரம்ப நிதி கொடுத்து தமிழ் இருக்கைக்கான சம்மதத்தை பெற்றுவிட்டார்கள். நிதியை பெற்றுக்கொண்ட அதிகாரியின் மனதில் என்ன இருந்தது என்பது ஒருத்தருக்கும் தெரியாது. ஆறுமாதம் கழித்து அந்த மருத்துவர்களுடன்...

நேர்காணல் – இந்து

நேர்காணல் – அ.முத்துலிங்கம் ஏன் எழுதுகிறீர்கள்? உலகத்தை மேம்படுத்துவதற்காக என்றெல்லாம் சொல்லப்போவதில்லை. முதல் காரணம் எழுதும்போது கிடைக்கும் மகிழ்ச்சிதான். இதே கேள்வியை 500 புத்தகங்கள் எழுதிய அறிவியல் எழுத்தாளரான ஐஸக் அசிமோவிடம் கேட்டார்கள். அவர், ‘வேறு என்ன? என்னுடைய டைப்ரைட்டரில் அடுத்து என்ன வார்த்தை வந்து விழுகிறது என்பதை பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். அவர் என்ன...

நேர்காணல் – அந்திமழை

கொக்குவில் முதல் கனடா வரையிலான பயணம்: பெற்றது என்ன ? இழந்தது என்ன? பயணத்தில் பெறும் அனுபவத்திற்கு ஈடு அதுதான். கொக்குவில என்ற சின்னக் கிராமத்தில் பிறந்த நான் பயணங்களின்போது நிறையக் கற்றுக்கொண்டேன். நூறு புத்தகங்கள் படிப்பதும் சரி ஒரு புதியவரை  சந்திப்பதும் ஒன்றுதான். ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் அவரிடமிருந்து ஏதாவது ஒரு நல்ல குணாதிசயத்தை நான் பெற்றுக்கொள்ள முயல்வேன். உலகத்தின் தலை சிறந்த நாடக...

ஓடுகிற பஸ்

                               ஓடுகிற பஸ்சில் ஏறவேண்டும் தினக்குரல் பாரதி செவ்வி தமிழ் இருக்கை அமைக்கவேண்டிய பாரிய பணியை நீங்கள் பொறுப்பேற்று முன்னெடுக்கின்றீர்கள். இந்த முயற்சியில் இறங்கவேண்டும் என்ற உணர்வு – எண்ணம் உங்களுக்கு எப்படி – ஏன் ஏற்பட்டது? நான் மட்டுமல்ல, பெரிய குழுவே பணி புரிகிறது.  18 வருடங்களுக்கு முன்னர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமையும் வாய்ப்பு ஒன்று வந்தது...

ஒரு லட்சம் டொலர் புத்தகம்

                      ஒரு லட்சம் டொலர் புத்தகம்                           அ.முத்துலிங்கம் புத்தகத்தின் தலைப்பே ஆச்சரியப்படுத்தியது. The Sadness of Geography. புகழ்பெற்ற எழுத்தாளர் மைக்கேல் ஒண்டாச்சியின் நாவல் ஒன்றில் வரும்  வரியை தலைப்பாக ஆசிரியர் பயன்படுத்தியிருந்தார்.  புத்தகம் வெளிவந்த சில நாட்களுக்கிடையில் அதன் ஆசிரியரைத் தேடி  தொடர்பு கொண்டேன். ஓர் உணவகத்தில் சந்தித்தோம்.  முதல் ஐந்து...

ஐயாவின் கணக்குப் புத்தகம்

ஐயாவின் கணக்குப் புத்தகம் அ.முத்துலிங்கம் ஐயா ஒரு நாள் என்னை ஒட்டு மாங்கன்று வாங்க அழைத்துப் போனார்.  என்னுடைய வாழ்நாளில் ஐயா அழைத்து அவருடன் நான் மட்டும் போனது அதுவே முதல் தடவை; கடைசியும். வீட்டில் ஏழு பேர் ஐயாவுடன் போகக்கூடிய தகுதி பெற்றிருந்தும் ஐயா என்னையே தேர்வு செய்திருந்தார். அது அளவில்லாத பெருமையாக இருந்தது. அவர் மனம் மாறுவதற்கிடையில் உடை மாற்றி புறப்பட்டேன். ஒட்டுமாங்கன்று வாங்க...

ஆட்டுச் செவி

ஆட்டுச்செவி அ.முத்துலிங்கம் பள்ளிக்கூடத்திலிருந்துவந்ததும்புத்தகங்களைதாறுமாறாகதரையில்எறிந்தேன். ஒருவருமேஎன்னைதிரும்பிபார்க்கவில்லை. அம்மாகுனிந்தபடிஅரிவாளில்காய்கறிநறுக்கிக்கொண்டிருந்தார். என்அண்ணன்மாரைக்காணவில்லை. அக்காசங்கீதநோட்டுப்புத்தகத்தைதிறந்துவைத்துஏதோமுணுமுணுத்துக்கொண்டிருந்தார். என்சின்னத்தங்கச்சிவாய்துடைக்காமல்தள்ளாடிநடந்துவந்துதன்கையைஎன்வாய்க்குள்நுழைத்துப்பார்த்துவிட்டுநகர்ந்தாள்...

அடுத்த ஞாயிறு

               அடுத்த ஞாயிறு                அ.முத்துலிங்கம் வைத்திலிங்கம் சமையல்கட்டுக்குள் நுழைந்தார். தையல்நாயகி திடுக்கிட்டுப்போய் எழுந்து நின்றார். அவர் கணவன் சமையல்கட்டுக்குள் வருவதே கிடையாது. மணமுடித்த கடந்த 15 வருடங்களில் இது இரண்டாவது முறையாக இருக்கலாம். தையல்நாயகிக்கு முன்னால் பெரிய கடகத்தில் மாங்காய்கள் பெரிசும் சிறிதுமாக பல அளவுகளில் கிடந்தன. அவற்றை ஊறுகாய்க்காக வெட்டிக்கொண்டிருந்தார்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta