பவா செல்லத்துரையை தமிழ் பேசும் உலகில் அறியாதவர் சிலரே.சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர்,நடிகர் என பன்முகம் கொண்டவர். இதைத்தவிர இந்த நூற்றாண்டின் மாபெரும் கதைசொல்லி அவர். ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை நிதிசேர் நிகழ்வில் பங்குபெற விரைவில் கனடா வர இருக்கிறார். மாதிரிக்கு ஒரு கதை கீழே.
பவா செல்லத்துரை சொன்ன கதை
ப
I is very sad story, reflecting the life of my brethren, when you listen the story by Bava… it is an outstanding. My dear brothers and sisters please tell this story to your children, it is not a simple story, it is our freedom struggle, the next generation need to know …..
அற்புதம், என்ன வார்த்தைகளால் இதை மீட்ட முடியும்?
எங்கள் போராட்டக்கதைகள்.. இப்படி தரமான மனிதர்களால் இன்னும் பதியப்படும்…
ஏதோவொரு நம் தலைமுறை படிக்கும், படைக்கும்!!!
வணக்கம் திரு, முத்துலிங்கம் ஐயாவிடம் பேசணும் இலக்கம் கிடைக்குமா?