என்னைத் திருப்பி எடு அ.முத்துலிங்கம் ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு யாருடையவோ முகம் போல நாலு கோணத்தில் மாறிவிட்டது. மேல் கோட்டின் நாலாவது பட்டனை வலது கையால் போட்டுக்கொண்டு, இடது கையால் கைப்பையை தூக்கினாள். அவள் வெளியே போனால் இந்தச் சண்டை முடிவுக்கு வராது. இரண்டு நாள் இப்படியே இழுக்கும். அவன் ஒன்றுமே...
எங்கேயோ இப்ப மூன்று மணி
எங்கேயோ இப்ப மூன்று மணி...
ஒரு மணி நேரம் முன்பு
ஒரு மணி நேரம் முன்பு...
இங்கே நிறுத்தக்கூடாது
இங்கே நிறுத்தக்கூடாது அ.முத்துலிங்கம் ஒரு நாள் எப்படி தொடங்கி...
குமர்ப் பிள்ளை
குமர்ப் பிள்ளை அ.முத்துலிங்கம் கீழே காணும் சம்பவத்தை படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை. நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவு...
முதல் சம்பளம்
முதல் சம்பளம்...
எக்கேலுவின் கதை
எகேலுவின் கதை அ.முத்துலிங்கம் ஜேர்மன்காரர் இரண்டு மாதம் சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர்தான் சம்பவம் நடந்தது. சிறையில் வளர்ந்த தாடியை மழிக்கக்கூடாது என்பது அதிகாரிகளின் கூடுதல் தண்டனை. ஆகவே அவர் தாடியுடன் காணப்பட்டார். பெயர் பிரெடரிக். ஏழை...
வந்துவிடு, டுப்புடு
வந்துவிடு, டுப்புடு அ.முத்துலிங்கம் கலியோப் தேன்சிட்டு இருக்கிறது. திடீரென்று அதை என் வீட்டு தோட்டத்தில் காணலாம். எப்பொழுதும் இதன் வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். ஒரு நாள் வரும். அடுத்த நாளும் வரும். பின்பு பல நாட்களுக்கு காணாமல் போய்விடும். மறுபடியும் ஒருநாள் எதிர்பார்க்காத சமயம் வரும். முன்னுக்கும் பின்னுக்கும் பறந்தபடியேநீண்ட அலகுகளால் தேன் குடிக்கும். சிலநேரம் அப்படியே ஒரே...
செர்ரி மரம்
செர்ரி மரம் அ.முத்துலிங்கம் இன்று காசு எண்ணும் நாள். என்னுடைய வருமானத்தையும், அப்பாவுக்கு தோட்ட வேலையில் கிடைக்கும் காசையும் ஒன்றாகப் போட்டு எண்ணுவோம். பின்னர் அதை அப்பா வங்கிக்கு எடுத்துச் சென்று கடனைக் கட்டுவார். அப்பொழுது என்னை ஒருவிதமாகப் பார்ப்பார். மனதைப் பிசைந்து ஏதோ செய்யும். நான் வாழ்க்கையில் ஒன்றையுமே பெரிதாக சாதித்தவள் அல்ல. என் பெயரைத் தெரிந்து ஒன்றுமே ஆகப்போவதில்லை. படிப்பிலோ...
Recent Comments