ஆஸ்கார் விருது

 

அன்பின் முத்துலிங்கம் அவர்களுக்கு,
 
 
 
தமிழ் ஸ்டுடியோ நடத்தும், ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது படங்களின் திரையிடல் நிகழ்வை தங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன். வாய்ப்பிருந்தால் அதனை தங்கள் இணையதளத்தில் வெளியிடவும். குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று. எனவே அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்று நினைகிறேன். நன்றி. 
 
 
 
 
 
நன்றி,
 
அருண் மோ.

About the author

8 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta