முனைவர் ப.சரவணன்

முனைவர் ப.சரவணனுக்கு என் நன்றி.

நான் என்ன எழுதினாலும் அதைப் படித்துவிட்டு முதலில் கருத்து தெரிவிப்பது அவர்தான். அவரைச் சந்தித்ததில்லை. இதுவரை பேசியதும் இல்லை. இந்தியாடுடேயில் வந்ததை எங்கோ சென்று ஸ்கேன் செய்து எனக்கு அனுப்பியிருக்கிறார்.

கனடாவில் இந்தியாடுடே வாங்கமுடியாது. 300,000 தமிழர்கள் வசிக்கும் நாட்டுக்கு 50 பிரதிகள் வருகின்றன. நான் எப்பொழுது போய் கேட்டாலும் கடைக்காரர் முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அதிகாலையிலேயே போய் கடை வாசலில் நிற்பது என்று தீர்மானித்திருக்கிறேன்.

 

""

About the author

5 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta