பவா செல்லத்துரை சொன்ன கதை

பவா செல்லத்துரையை தமிழ் பேசும் உலகில் அறியாதவர் சிலரே.சிறுகதை எழுத்தாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர்,நடிகர் என பன்முகம் கொண்டவர். இதைத்தவிர இந்த நூற்றாண்டின் மாபெரும் கதைசொல்லி அவர். ரொறொன்ரோ பல்கலைக்கழக தமிழ் இருக்கை நிதிசேர் நிகழ்வில் பங்குபெற விரைவில் கனடா வர இருக்கிறார். மாதிரிக்கு ஒரு கதை கீழே.

About the author

10 comments

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta