Authoramuttu

ஆதிப் பண்பு

            ஆதிப் பண்பு                அ.முத்துலிங்கம்  படுக்கை அறை வாசலில் இருந்து நடுக்கூடத்து ஆசனத்துக்கு தட்டுத்தடுமாறி நடந்து, இடையில் நாலுதரம் நின்று இளைப்பாறி, வந்து சேர்ந்த சார்லி அபேயசிங்க, என் நண்பனின் தகப்பன், அவருடைய 12 வயதில் ஒரு காட்டு யானையை தனியாக சுட்டு வீழ்த்தியவர். இதை...

கடவுளை ஆச்சரியப்படுத்து

கடவுளை ஆச்சரியப்படுத்து  அ.முத்துலிங்கம்   ’உலகத்தின் எல்லையை கண்டுபிடிப்பதற்காக ஒரு மனிதன் நடக்கத் தொடங்கினான். பல நாட்கள் பயணம் செய்து பல மலைகளைக் கடந்து, பல ஆறுகளைத் தாண்டி உலகத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்தான். அங்கே ஒரு பாறை இருந்தது. அதன் உச்சிதான் எல்லை. ஒருநாள் முழுக்க ஏறி உச்சியை அடைந்தான். தான் வந்து சேர்ந்த அடையாளமாக அதிலே எழுதினான். ‘இங்கே நான் வந்தேன்...

உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது

                உன்னுடைய கால அவகாசம் இப்பொழுது தொடங்குகிறது.                               அ.முத்துலிங்கம் ரூபவதியில் உனக்குப் பிடித்தது அவளுடைய சிரிப்புத்தான். சிரிப்பு என்றால் அது வெளியே வராத சிரிப்பு. எந்நேரமும்...

பிரபலங்கள்

                    பிரபலங்கள்                          அ.முத்துலிங்கம்  இரண்டு பிரபலங்களை ஒரே நேரத்தில் ஒருபோதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளக் கூடாது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் வாஷிங்டனில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொண்டேன்...

மஸாஜ் மருத்துவர்

மஸாஜ் மருத்துவர்   மொழிபெயர்ப்பு : அ.முத்துலிங்கம்   (நான் கனடாவுக்கு வந்தபோது சந்தித்த முதல் எழுத்தாளர் David Bezmozgis. அது 15 வருடங்களுக்கு முன்பு. அவருக்கு அப்போ வயது 27. அவருடைய முதல் சிறுகதையே அதீதமான பாராட்டைப் பெற்றது. அவருக்கு மிகப்பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்று சொன்னேன். இன்று அவரைப் பிடிக்கமுடியாது. ஏராளமான பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுவிட்டார். அவருடைய சிறுகதை ஒன்றை...

ஒன்றைக் கடன் வாங்கு

          ஒன்றைக் கடன்வாங்கு            அ.முத்துலிங்கம் ஓட்டு வளையத்தை தொட்டுக் கொண்டிருந்தால் கார் தானாகவே ஓடும் என்று நினைக்கும் வயது எனக்கு. எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம். ஓர் ஐஸ்கிரீமுக்காக உலகத்தில் எதையும் செய்வேன். ஒரு வட்டக் கிளாஸில் ஐஸ்கிரீமை நிரப்பி அதற்குமேல்  மென்சிவப்பு பழம் ஒன்றை வைத்து தரும்போது...

அஞ்சலி – செல்வா கனகநாயகம்

         நான் இங்கே இல்லை              அ.முத்துலிங்கம்   முதலில் அவர் அந்தச் செய்தியை சொன்னது என்னிடம்தான். Fellow of the Royal Society of Canada விருது அங்கீகாரம் அவருக்கு கிடைத்திருந்தது. அந்தக் கடிதத்தையும் எனக்கு அனுப்பியிருந்தார். அது பற்றி பெருமையாக மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள அவர் தயங்கினார்...

இலையுதிர் காலம்

 இலையுதிர் காலம் அ.முத்துலிங்கம் ஒவ்வொரு வருடமும் கனடாவில் 11ம் மாதம் 11ம் தேதி காலை 11 மணிக்கு 2 நிமிட நேரம் மௌனம் அனுட்டிக்கப்படும். முதலாம் உலகப் போர் 1918 நவம்பர் மாதம் காலை 11 மணிக்கு முடிவுக்கு வந்ததை நினைவுகூரும் நாள். அன்றுதான் போர் நாடுகளுக்கு இடையில் சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது. கனடாவில் அந்த இரண்டு நிமிடம் பஸ்கள் ஓடாது. கார்கள் ஓடாது. தெரு நிசப்தமாக இருக்கும். வீடுகளில்...

ஜெயமோகனுக்கு இயல் விருது – 2014

ஜெயமோகனுக்குஇயல்விருது- 2014   கனடாதமிழ்இலக்கியத்தோட்டத்தின் வருடாந்திரஇயல்விருதுஇவ்வருடம்(2014) திரு.  பா. ஜெயமோகன்அவர்களுக்குவழங்கப்படுகிறது. சமகாலத்தில்’எழுத்துஅசுரன்’என்று  வர்ணிக்கப்படும்இவர்புதினங்கள், சிறுகதைகள்,  அரசியல், வாழ்க்கை  வரலாறு, காப்பியம்,  இலக்கியத்திறனாய்வு, பழந்தமிழ்இலக்கியம், மொழியாக்கம்,  அனுபவம், தத்துவம், ஆன்மீகம்...

வார்த்தைச் சித்தர்

வார்த்தைச் சித்தர் அ.முத்துலிங்கம்   ஐம்பது வருடங்களுக்கு முன்னர் நான் ஒரு சிறுகதை எழுதினேன். அது கல்கிப் பத்திரிகையில் வெளியாகி பரிசும் பெற்றது. கொழும்பிலே எழுத்தாளர்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்திற்கு நண்பர் சமீனின் வற்புறுத்தலில் புறப்பட்டேன். ‘நீதான் எழுத்தாளராகிவிட்டாயே, வா’ என்றார். நானும் போனேன். கூட்டத்தில் கைலாசபதி, சிவத்தம்பி என்று பலர் பேசினார்கள். கடைசியாக பேசவந்த எஸ்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta