Authoramuttu

ஒரு லட்சம் டொலர் புத்தகம்

                      ஒரு லட்சம் டொலர் புத்தகம்                           அ.முத்துலிங்கம் புத்தகத்தின் தலைப்பே ஆச்சரியப்படுத்தியது. The Sadness of Geography. புகழ்பெற்ற...

ஐயாவின் கணக்குப் புத்தகம்

ஐயாவின் கணக்குப் புத்தகம் அ.முத்துலிங்கம் ஐயா ஒரு நாள் என்னை ஒட்டு மாங்கன்று வாங்க அழைத்துப் போனார்.  என்னுடைய வாழ்நாளில் ஐயா அழைத்து அவருடன் நான் மட்டும் போனது அதுவே முதல் தடவை; கடைசியும். வீட்டில் ஏழு பேர் ஐயாவுடன் போகக்கூடிய தகுதி பெற்றிருந்தும் ஐயா என்னையே தேர்வு செய்திருந்தார். அது அளவில்லாத பெருமையாக இருந்தது. அவர் மனம் மாறுவதற்கிடையில் உடை மாற்றி புறப்பட்டேன். ஒட்டுமாங்கன்று வாங்க...

ஆட்டுச் செவி

ஆட்டுச்செவி அ.முத்துலிங்கம் பள்ளிக்கூடத்திலிருந்துவந்ததும்புத்தகங்களைதாறுமாறாகதரையில்எறிந்தேன். ஒருவருமேஎன்னைதிரும்பிபார்க்கவில்லை. அம்மாகுனிந்தபடிஅரிவாளில்காய்கறிநறுக்கிக்கொண்டிருந்தார். என்அண்ணன்மாரைக்காணவில்லை. அக்காசங்கீதநோட்டுப்புத்தகத்தைதிறந்துவைத்துஏதோமுணுமுணுத்துக்கொண்டிருந்தார். என்சின்னத்தங்கச்சிவாய்துடைக்காமல்தள்ளாடிநடந்துவந்துதன்கையைஎன்வாய்க்குள்நுழைத்துப்பார்த்துவிட்டுநகர்ந்தாள்...

அடுத்த ஞாயிறு

               அடுத்த ஞாயிறு                அ.முத்துலிங்கம் வைத்திலிங்கம் சமையல்கட்டுக்குள் நுழைந்தார். தையல்நாயகி திடுக்கிட்டுப்போய் எழுந்து நின்றார். அவர் கணவன் சமையல்கட்டுக்குள் வருவதே கிடையாது. மணமுடித்த கடந்த 15 வருடங்களில் இது இரண்டாவது முறையாக...

மோசமான விடைபெறுதல்

மோசமான விடைபெறுதல்     லாரி டேவிட் [சமீபத்தில் இந்தக் குறிப்பை ஆங்கிலத்தில் படித்தேன். மொழிபெயர்க்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் இது நேரடியான வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு அல்ல. தழுவல் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். எழுத்து எழுத்து என்று சொல்கிறோமே. இதுதான் எழுத்து. இலக்கியம் என்றும் சொல்லலாம். – அ.முத்துலிங்கம் ] 1942ம் ஆண்டு, ஜூன் 25. நான் போருக்குப் புறப்பட்ட நாள்...

இரண்டு டொலர்

இரண்டு டொலர் அ.முத்துலிங்கம் வரிசை தொடங்கிய இடமும் முடிந்த இடமும் ஒன்று. நம்பர் 498 பஸ்சுக்கு நான் மட்டுமே தனியாக  காத்து நின்றேன். சாம்பல் நிறப் பகல்.   தற்காலிகமாக நான் தங்கியிருந்த இடம்  மோசமானது. பஸ் வுட்வார்ட் அவென்யூ வழியாகப் போகும்போது  ஏமாற்றுக்காரப் பேர்வழிகள் எல்லாம் ஏறுவார்கள், இறங்குவார்கள்.  அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? கோப்பை கழுவும் வேலையிலும்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta