Authoramuttu

குமர்ப்பிள்ளை

   குமர்ப் பிள்ளை                         அ.முத்துலிங்கம்   கீழே காணும் சம்பவத்தை படித்தவுடன் நீங்கள் நம்பினால் அது கற்பனை. நம்பாவிட்டால் அது உண்மை. நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும்.   வெளிநாட்டில் என் தொழிலை வளர்த்து நான் நிறையச் சம்பாதித்தேன். மனைவி போன பின்னர்...

லூனாவை எழுப்புவது

                      லூனாவை எழுப்புவது                                  ஆயிஷா காவாட் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி லூனா ஜேர்சி நகரத்திலுள்ள சுப்பர் 8 விடுதி அறை ஒன்றில் உறங்குகிறாள்...

அதுவாகவே வந்தது

                    அதுவாகவே வருகிறது                                 அ.முத்துலிங்கம் ஒரு வெள்ளைக்காரர் கும்பகோணம் சந்நிதித் தெருவில் அலைந்து திரிந்தார். அவருக்கு வயது 40 இருக்கும். வருடம் 1988...

வேட்டைக்காரர்கள்

வேட்டைக்காரர்கள் அ.முத்துலிங்கம் ’மதிய உணவுக்கு வாருங்கள்.’ இப்படித்தான் அழைப்பு வந்தது. அமெரிக்காவின் மொன்ரானா மாநிலத்திலிருந்து சிலர் கூட்டாக  அனுப்பிய அழைப்பு. பல வருடங்களுக்கு முன்னர் இவர்கள் எல்லோரும் மாணவர்களாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டிருக்கிறார்கள். மகப்பேறு மருத்துவர், விஞ்ஞானி, பேராசிரியர் மற்றும் மேலாண்மை ஆலோசகர். இவர்களிடமிருந்த ஒரே ஒற்றுமை...

ஒபாமாவுக்கு வேண்டியவர்கள்

ஒபாமாவுக்கு வேண்டியவர்கள்   அ.முத்துலிங்கம் அழைப்பு வந்தது. வழக்கம்போல இம்முறையும் அமெரிக்காவில் நவம்பர் மாதம் நாலாவது வியாழக்கிழமை நன்றி கூறல்  என்று நாள்காட்டி சொன்னது. ஆரம்பத்தில் ஆப்பிரஹாம் லிங்கன் நன்றி கூறல் நாள் நவம்பர் கடைசி வியாழக்கிழமை என்று அறிவித்திருந்தார். சில வருடங்களில் ஐந்தாவது வியாழக்கிழமையும், சில வருடங்களில் நாலாவது வியாழக்கிழமையும் நன்றிகூறல் நாள் வந்தது...

பொன்னுருக்கு

பொன்னுருக்கு                                          அ.முத்துலிங்கம் நெடுங்காலமாக என்னுடன் பழகிவரும் ஒருவர் இந்தியாவில் இருந்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ’பொன்னுருக்கு என்றால் என்ன...

இலக்கணப் பிழை

   இலக்கணப் பிழை                     அ.முத்துலிங்கம்   அன்புள்ள செயலருக்கு ’இலக்கணப் பிழை திருத்தி’ என்னும் செயலி பற்றிய விளம்பரம் படித்தேன்.  இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் எழுதவேண்டும் என்பது சிறுவயது முதலான என் ஆசை, லட்சியம், கொள்கை. அத்துடன் ஒரு முக்கியமான அம்சமும் இப்பொழுது...

ஜேசியும் வேசியும்

ஜேசியும் வேசியும்   அ.முத்துலிங்கம்   கால்பந்து என்று இப்பொழுது சொல்கிறோம். நான் சிறுவனாய் இருந்தபோது உதை பந்தாட்டம் என்றே அழைத்தார்கள். அதுவே சரியான பெயர் என்று நான் நினைக்கிறேன். அந்தக் காலத்திலும் சரி இந்தக் காலத்திலும் சரி, பந்தை உதைக்கிறார்களோ இல்லையோ ஆளை உதைக்கிறார்கள். ஒருவன் ஜேசியை பிடித்து இழுத்து எதிராளியை விழுத்த நினைக்கிறான் அல்லது அவன் வேகத்தை கட்டுப்படுத்த பின்னாலே போய்...

ஜேசியும் வேசியும்

ஜேசியும் வேசியும்   அ.முத்துலிங்கம்   கால்பந்து என்று இப்பொழுது சொல்கிறோம். நான் சிறுவனாய் இருந்தபோது உதை பந்தாட்டம் என்றே அழைத்தார்கள். அதுவே சரியான பெயர் என்று நான் நினைக்கிறேன். அந்தக் காலத்திலும் சரி இந்தக் காலத்திலும் சரி, பந்தை உதைக்கிறார்களோ இல்லையோ ஆளை உதைக்கிறார்கள். ஒருவன் ஜேசியை பிடித்து இழுத்து எதிராளியை விழுத்த நினைக்கிறான் அல்லது அவன் வேகத்தை கட்டுப்படுத்த பின்னாலே போய்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta