ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம் By: கடற்கரய் Courtesy: தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007 Article Tools E-mail this article Printer friendly version Comments [ – ] Text Size [ + ] சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று...
ஜெயமோகனுடன் ஓர் உரையாடல்
ஜெயமோகனுடன் ஓர் உரையாடல் (2009-05-30) ஊமைச் செந்நாய் சிறுகதையை வைத்து நடந்த உரையாடல் அபூர்வமான எழுத்தாளர் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது ஐஸக் அசிமோவ்தான். 500க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதிக் குவித்தவர். நூலகங்களில் Dewey Decimal முறைப்படி நூல்களை வரிசைப்படுத்துவார்கள். அசிமோவ் அதில் 90 வீதம் வகைப்பாட்டில் அடங்கும் விதமாக பல துறைகளிலும் எழுதினார். தரமாகவும், வேகமாகவும். அவருடைய ...
தீராநதி நேர்காணல்
தீராநதி நேர்காணல் (2010-02-20) தீராநதி – டிசம்பர் 2008 “தமிழ் மொழிக்கு ஒரு நாடு இல்லை” எழுத்தாளர் அ.முத்துலிங்கம் “தீராநதி” இலக்கிய இதழுக்காக கிருஷ்ணா டாவின்ஸிக்கு அளித்த சிறப்புப் பேட்டி. அறுபதுகளிலிருந்து எழுதி வரும் அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களை நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழம் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று சொல்லலாம். அவர் புனைவுகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு...
மோனாலிசாவின் புன்னகை
மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது — மதுமிதா (2010-08-20) அக்கா, திகடசக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி, அங்கே இப்ப என்ன நேரம், மஹாராஜாவின் ரயில்வண்டி, வியத்தலும் இலமே, அ.முத்துலிங்கம் சிறுகதைகள், உண்மை கலந்த நாட்குறிப்புகள் போன்ற பல நூல்களும் கடிகாரம் எண்ணிக்கொண்டிருக்கிறது என்னும் தொகுப்பு நூலும் அளித்தவர் எழுத்தாளர் அ. முத்துலிங்கம். அவருடைய 'வியத்தலும் இலமே'...
Recent Comments