ArchiveJuly 2018

நீண்ட பயணம்

நீண்ட பயணம் மொகமட் நசீகு அலி மொழிபெயர்ப்பு அ.முத்துலிங்கம் எட்டு வருடங்களாக இதுதான் அமெரிக்காவில் என்னுடைய கடைசி மாதம் என எண்ணியபடியே வாழ்ந்தேன். ஆனால் சில தனி நபர்களின் பெருந்தன்மையால் எனக்கு ஏற்பட்ட இடையூறுகளை என்னால் கடக்க முடிந்தது. 1995 கோடைக்காலத்தில் நியூயோர்க் நகருக்குள் நான் நுழைந்தபோது கலைஞர்களுக்கே உரித்தான முரட்டு இலட்சியவாதம் என்னை நிறைத்திருந்தது. அப்பொழுது நான் பெனிங்டன்...

கந்தையா வாத்தியார்

கந்தையா வாத்தியார் அ.முத்துலிங்கம் மாமரத்தின் கீழ் வாத்தியார் முறுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.  வீட்டில் சொல்லிச் செய்வித்த ஆறு சுற்று முறுக்கு அது. அவர் அண்ணாந்து கடித்து சாப்பிட்ட படியால் அதிலிருந்து தெறித்த துகள்கள் மறுபடியும் அவர் வாய்க்குள் விழுந்தன. வாத்தியார் அதை முடித்துவிட்டு மூக்குப்பொடி போட்டார். முறுக்கு மணத்தை தள்ளிவிட்டு மூக்குப்பொடி மணம் சூழ்ந்தது. வாத்தியார் நாற்காலியில்...

இளையவரும், முதியவரும்

இளையவரும், முதியவரும் சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் ஒரே பத்து கேள்விகளை சில எழுத்தாளர்களிடம் கொடுத்து அவர்கள் பதில்களை வெளியிட்டிருந்தார்கள். தமிழிலும் அப்படிச் செய்து பார்க்கும் ஆர்வம் வந்தது. அதே பத்து கேள்விகளை இரு எழுத்தாளர்களிடம் கொடுத்து பதில்களைப் பெற்றேன். ஒருவர் பேராசிரியர். மற்றவர் மாணவி. கேள்விகளும் பதில்களும் கீழே. அஞ்சலி விவேகானந் – வயது 16. கனடாவில், உயர்நிலைப் பள்ளி ஒன்றில்...

மாவோவுக்காக ஆடை களைவது

மாவோவுக்காக ஆடை களைவது தைலா ராமானுஜம் மொழிபெயர்ப்பு: அ.முத்துலிங்கம் ‘அம்மா, ஹொட்டல் தொலைபேசி எண்ணை எந்த நேரமும் ஞாபகமாக உன் கைப்பையில் வைத்திரு. உன்னை எனக்குத் தெரியும். விட்டுவிட்டு எரியும் நியோன் விளக்கு அம்புக்குறி இருந்தால்தான் உன்னால் கழிவறையை கண்டுபிடிக்கமுடியும்.’ ‘மகளே, இதற்கு முன்னர் நான் வெளிநாட்டுக்கு பயணமே செய்ததில்லையா?’ ‘அம்மா, ஆசியா புடாபெஸ்ட் இல்லை; அங்காரா இல்லை. மன்னிக்க...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta