Categoryஅறிவிப்புகள்

கடிதம்

திரு செல்வா முக்கியமான கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார். இந்த தகவலைப் பார்த்து நாங்கள் கொஞ்சம் பூரிப்படையலாம்.     அன்புள்ள முத்துலிங்கம் ஐயா, வணக்கம். நீங்கள் நலமா? சொல்வனம் இணைய இதழில் "ஆற்றேன் அடியேன்" என்னும் உங்கள் எழுத்தைப் படித்தேன். அதில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி நீங்கள் குறிப்பிட்டது கண்டு மகிழ்ச்சியாய்இருந்தாலும், நீங்கள் சொல்லியது (வருத்தப்பட்டு சொல்லியது)...

இயல் விருது 2011

எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது 2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி...

அறிவிப்பு 3

அன்பின் நண்பருக்கு, வணக்கம். கீழுள்ள அறிவித்தலை உங்கள் வலைத்தளத்தில் இட இயலுமா? என்றும் அன்புடன், எம்.ரிஷான் ஷெரீப்    மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா     2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக எழுதி...

அறிவிப்பு 2

உயிர்மை பதிப்பகம் சார்பாக என்னுடைய நூலான ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ வெளியீட்டு விழா சென்னையில்  1.1.2012 அன்று நடைபெற்றது. திரு அசோகமித்திரன் வெளியிட திரு சு.கி.ஜெயகரன் நூலை பெற்றுக்கொண்டார். திரு எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார். சென்னை புத்தகக் கண்காட்சியில் நூல் கிடைக்கும். கீழே வருவது நூலின் சமர்ப்பணமும் முன்னுரையும்.  ...

அறிவிப்பு

அ.முத்துலிங்கம்  அவர்களுக்கு, இதை தங்கள் இணையத் தளத்தில் அறிவிப்பாகப் போட முடிந்தால் உதவியாக இருக்கும்.

அன்புடன்
நவீன்

விஷ்ணுபுரம் விருது 2011

அன்புடையீர்! வணக்கம்; தமிழின் மூத்த படைப்பாளுமைகளை கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருதுகள்’ கடந்த ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/- ரொக்கப் பணமும் உள்ளடக்கியது. கடந்த ஆண்டு இவ்விருது எழுத்தாளர் ஆ. மாதவன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இயக்குனர் மணிரத்னம் தலைமையில் கோவையில் நிகழ்ந்த...

தூக்கத்திற்கான நேரம்

  ஒரு சாது மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்ப்பதற்கு நாலு வேதங்களையும் கரைத்துக்குடித்த மகாபண்டிதரை சிலர் அழைத்து வந்திருந்தார்கள். பண்டிதருக்கு பன்னிரெண்டு மொழிகள் தெரியும். அவர் ஆடம்பரமாக ஆடையணிந்திருந்தார். சரிகைத் தலைப்பாவும் கைத்தடியுமாக இறுமாப்புடன் நின்றவரை கூட்டிவந்தவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். ‘இவர் சகலதும் அறிந்தவர். நிறையப் படித்தவர். உங்களைப் பார்க்க...

இயல் விருது – 2011

தமிழ் இலக்கியத் தோட்டம் இயல்விருது– 2011  கனடா தமிழ்இலக்கியத்தோட்டத்தின்இயல்விருதுவிழாவழமைபோலரொறொன்ரோவில்  யூன் 18ம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இம்முறைவாழ்நாள்இலக்கியசாதனைக்கானஇயல்விருது எஸ்.பொ என்று அறியப்படும் திரு எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்பட்டது.  தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இயல் விருதை வழங்க எஸ்.பொ...

உலக மனிதர்களின் வீடியோ ஆல்பம்

  மிக சுவாரஸ்யமான நாற்பத்தியாறு சிறுகதைகளை படிக்கிறீர்கள். ஒவ்வொரு சிறுகதையும் மலைக்க வைக்கின்றன. அதில் இடம் பெறும் சம்பவங்களும் அதை விவரித்திருக்கும் முறையும் இப்படியெல்லாம் நாம் வாக்கியங்கள் அமைக்கவில்லையே என்று ஏங்க வைக்கின்றன. படைப்பின் பிரமிப்பே இதுபோல் நாம் ஏன் உருவாக்கவில்லை என்ற ஏக்கத்தை உருவாக்க வைப்பதுதானே? இந்த நூல் அதைச் செய்கிறது. ஆனால் இந்த நூல் அவருடைய சிறுகதைத் தொகுதி அல்ல...

ரயில் வண்டிகளின் மகாராஜா

ரயில் வண்டிகளின் மகாராஜா – November 21st, 2008 பா.ராகவன்                        வாழ்வில் நம்மையறியாமல் நேர்ந்துவிடுகிற சில அபத்தங்கள்கூட சமயத்தில் சரித்திர முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. என்னைப் பொருத்தவரை, அ. முத்துலிங்கத்தை நான் வாசிக்கத் தவறவிட்டது ஒரு மிக முக்கியமான அபத்தம்...

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta