முதல் பரிசு

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 2011ம் ஆண்டுக்கான கலை இலக்கிய விருதுகளை அறிவித்திருக்கிறது.

விஜயன் விக்னேஸ்வரன் இயக்கிய ’சித்ரா’ குறும்படத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள்.

இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. இரண்டு வருடத்திற்கிடையில் இவர் இயக்கிய திரைப்படம் ஒன்று பெரும் புகழ் இவருக்கு ஈட்டிக் கொடுக்கும். இது என்னுடைய தீர்க்கதரிசனம். இதை நிஜமாக்க வேண்டியது அவர் பொறுப்பு.

அந்தக் குறும்படத்தின் கொழுவி கீழே. நீங்களே தீர்மானிக்கலாம்.

You tube Link :  http://www.youtube.com/watch?v=Uy4CRAGaKIU

About the author

Add comment

By amuttu

Recent Posts

Recent Comments

Archives

Categories

Meta